Best friendship kavithai


1. Friendship Kavithai

என் உயிர் நண்பா...

இழப்பதற்கு ஒன்றும்
இல்லை இருந்திருந்தால்
இழந்திருப்பேன் என் நண்பனுக்காக.
 
  
2. Friendship Kavithai

அழுததை எல்லாம் நினைத்து பார்த்தல் ,சிரிப்பு வரும்
"அது காதல்"
சிரித்ததை எல்லாம் நினைத்து பார்த்தல் அழுகை வரும்
"அது நட்பு"
 
3. Friendship Kavithai

நீ நல்ல
காதலானகுவதற்கு முன்பு,
நல்ல நண்பானாக
இருக்க வேண்டும்..

Best friendship kavithai

Best friendship kavithai


1. Friendship Kavithai

என் உயிர் நண்பா...

இழப்பதற்கு ஒன்றும்
இல்லை இருந்திருந்தால்
இழந்திருப்பேன் என் நண்பனுக்காக.
 
  
2. Friendship Kavithai

அழுததை எல்லாம் நினைத்து பார்த்தல் ,சிரிப்பு வரும்
"அது காதல்"
சிரித்ததை எல்லாம் நினைத்து பார்த்தல் அழுகை வரும்
"அது நட்பு"
 
3. Friendship Kavithai

நீ நல்ல
காதலானகுவதற்கு முன்பு,
நல்ல நண்பானாக
இருக்க வேண்டும்..

No comments:

Post a Comment