Kavithai

1. Kavithai

நீ ஒற்றை கவிதை அல்ல

கவிதை நூலகம் நீ 



நீ ஒற்றை பூ அல்ல 
பூந்தோட்டம் நீ 



நீ ஒற்றை நிலவு அல்ல 
ஒராரயிரம் நிலவு நீ 



எப்படியோ 

எனக்கு நீ ஒருத்தி மட்டும் தான்


2. Kavithai

குடை இருந்தும் 

நனைகிறேன்
காதல் மழையில் !!!!! 



என் கன்னத்தின் 
மேடையில் 
அவள் இதழ்களின் நடனங்கள் !!!!


3. Kavithai

கடற்கரை மணலில் வரையப்பட்ட இதயமாய் என் காதல்....!

அலைகளின் வலிமையில்தான்
தங்கிக்கிடக்கிறது
அமைதிபெறுவதா இல்லை
அழிந்துவிடுவதா என்று....!
ஆம்....
உன் அன்பெனும் அலையில்தான்
தங்கிக் கிடக்கிறது 
என் காதல்...
உயிர்பெறுவதும் உலர்ந்துபோவதும்....!!


4. Kavithai

பறிக்கப்பட்ட பூக்களை விட

ஒருவரால் வெறுக்கப்பட்ட
மனமே.......
விரைவில் வாடும்.......!!!


5. Kavithai

விலகி போகிறாய் என்றுதான்

நெருங்கி வந்தேன்
வெறுத்து போகிறாய் என்று தெரிந்திருந்தால்
நிச்சயம் வற்புறுத்தி இருக்க மாட்டேன்
உன்னை மட்டும் அல்ல உன் நிழலையும்...!!!


6. Kavithai

தூங்கிவிட்டதாய் நினைத்து 

நெற்றியில் கொடுக்கும் 
ஒற்றை முத்ததிற்காக 
ரெட்டை கண் மூடி 
முப்பொழுதும் விழித்திருந்தேன் 
நாலு நாளாச்சு நீ கொடுத்து 
ஐம்புலனும் கெஞ்சுதடி 
ஆறறிவு உனக்கிருக்கா 
ஏழு வண்ண வானவில்லாய் 
எட்டுவைச்சு வந்துடுடடி 
ஒன்பது கிரகம் தாண்டி பறந்திடலாம் 
பத்திகிட்டு எரியுதடி 
பைத்தியமே புடிக்கிதடி!!


7. Kavithai

ஒரு மனிதனாக

பிறந்ததிற்கு
பதிலாக
ரோஜாவாக
இருந்து இருக்கலாம். . !



ஒரு நாள் ஆவது
உன் கூந்தலில்
இருந்து இருப்பேன்


8. Kavithai

முதல் காதல்


ஒரு கோடி வானவில் 
ஓராயிரம் நட்சத்திரம்
ஒருமித்த வானமதில்
ஒரு வண்ண தேவதையாய்
ஒரு நிலா அவள்... 

ஒரு முறை பார்தால் போதும்
ஒன்பதாயிரம் வருடம் வாழ்ந்திடலாம்
ஒரு நாளிகை பார்க்க வேண்டி
ஒரு ஜென்மம் தவமிருந்து .

ஒரு கோடி கண்களுடன்
ஓடக்கரை தேர் அருகில்
ஒரு நாள் காத்திருந்தேன்
ஒரு மயில் தூரத்தில்

ஓரமாய் வந்த அவள் நிலை கண்டு
ஒதுங்கி நின்ற என்னை பார்த்து
ஓ வென்று அழுதவலாய்
ஒரு வார்த்தை சொன்னால்
... மறந்து விடு என்னை....

அவள் சந்தோசமாக வாழவேண்டுமாம்
அவளின் வருங்கால கணவனோடு...

(தோற்றுப்போன முதல் காதலுக்காக வழிந்த நீரை துடைத்து விட்டு எழுதிய முதல்வன்


9. Kavithai

நான் இறந்தால் நீ அழுவாயா

என்று எனக்கு தெரியாது ஆனால்..
நீ அழும்போதெல்லாம்நான் இறக்கின்றேன்..


10. Kavithai

உன் நெற்றியில்

வேர்க்கின்ற போது தான் 
நான் நினைத்தேன் 
அடடா....
நிலவிலும் நீர் 
இருக்கிறதென்று....!


11. Kavithai

இதயத்தில் உனைச் சுமந்து உன் நினைவுகளுக்கு

தாயானேன்...!
என்றும் நீ என் பிள்ளைதான்..! 
உன் தோள் சாயும்போது நானும் உன் பிள்ளைதான்..


12. Kavithai

என் இதயத்தை மட்டுமல்ல

என் கனவுகளையும் ,
கற்பனைகளையும் கூட
நிரப்பிக் கொண்டிருக்கிறது
உன் நினைவு


13. Kavithai

என்னை கட்டி, 

இழுத்து, 
எங்கோ இழுத்து, 
செல்கிறாய், 
மெளனமாக.. 



உன்னை தொடர்கிறேன், 
காதலோடு..


14. Kavithai

ஒரு நிமிடம் கூட

இடைவெளி விடாமல்,,,
என் நினைவில் வந்தால்;;;
எப்படி 
நான் மறப்பது???


15. Kavithai

காற்றோடு கலந்துவிட்ட பூக்களின் வாசமும் 

எனது இதய துடிப்போடு கலந்துவிட்ட
உனது அன்பின் நேசமும் என்றுமே பிரியாது 

kavithai

Kavithai

1. Kavithai

நீ ஒற்றை கவிதை அல்ல

கவிதை நூலகம் நீ 



நீ ஒற்றை பூ அல்ல 
பூந்தோட்டம் நீ 



நீ ஒற்றை நிலவு அல்ல 
ஒராரயிரம் நிலவு நீ 



எப்படியோ 

எனக்கு நீ ஒருத்தி மட்டும் தான்


2. Kavithai

குடை இருந்தும் 

நனைகிறேன்
காதல் மழையில் !!!!! 



என் கன்னத்தின் 
மேடையில் 
அவள் இதழ்களின் நடனங்கள் !!!!


3. Kavithai

கடற்கரை மணலில் வரையப்பட்ட இதயமாய் என் காதல்....!

அலைகளின் வலிமையில்தான்
தங்கிக்கிடக்கிறது
அமைதிபெறுவதா இல்லை
அழிந்துவிடுவதா என்று....!
ஆம்....
உன் அன்பெனும் அலையில்தான்
தங்கிக் கிடக்கிறது 
என் காதல்...
உயிர்பெறுவதும் உலர்ந்துபோவதும்....!!


4. Kavithai

பறிக்கப்பட்ட பூக்களை விட

ஒருவரால் வெறுக்கப்பட்ட
மனமே.......
விரைவில் வாடும்.......!!!


5. Kavithai

விலகி போகிறாய் என்றுதான்

நெருங்கி வந்தேன்
வெறுத்து போகிறாய் என்று தெரிந்திருந்தால்
நிச்சயம் வற்புறுத்தி இருக்க மாட்டேன்
உன்னை மட்டும் அல்ல உன் நிழலையும்...!!!


6. Kavithai

தூங்கிவிட்டதாய் நினைத்து 

நெற்றியில் கொடுக்கும் 
ஒற்றை முத்ததிற்காக 
ரெட்டை கண் மூடி 
முப்பொழுதும் விழித்திருந்தேன் 
நாலு நாளாச்சு நீ கொடுத்து 
ஐம்புலனும் கெஞ்சுதடி 
ஆறறிவு உனக்கிருக்கா 
ஏழு வண்ண வானவில்லாய் 
எட்டுவைச்சு வந்துடுடடி 
ஒன்பது கிரகம் தாண்டி பறந்திடலாம் 
பத்திகிட்டு எரியுதடி 
பைத்தியமே புடிக்கிதடி!!


7. Kavithai

ஒரு மனிதனாக

பிறந்ததிற்கு
பதிலாக
ரோஜாவாக
இருந்து இருக்கலாம். . !



ஒரு நாள் ஆவது
உன் கூந்தலில்
இருந்து இருப்பேன்


8. Kavithai

முதல் காதல்


ஒரு கோடி வானவில் 
ஓராயிரம் நட்சத்திரம்
ஒருமித்த வானமதில்
ஒரு வண்ண தேவதையாய்
ஒரு நிலா அவள்... 

ஒரு முறை பார்தால் போதும்
ஒன்பதாயிரம் வருடம் வாழ்ந்திடலாம்
ஒரு நாளிகை பார்க்க வேண்டி
ஒரு ஜென்மம் தவமிருந்து .

ஒரு கோடி கண்களுடன்
ஓடக்கரை தேர் அருகில்
ஒரு நாள் காத்திருந்தேன்
ஒரு மயில் தூரத்தில்

ஓரமாய் வந்த அவள் நிலை கண்டு
ஒதுங்கி நின்ற என்னை பார்த்து
ஓ வென்று அழுதவலாய்
ஒரு வார்த்தை சொன்னால்
... மறந்து விடு என்னை....

அவள் சந்தோசமாக வாழவேண்டுமாம்
அவளின் வருங்கால கணவனோடு...

(தோற்றுப்போன முதல் காதலுக்காக வழிந்த நீரை துடைத்து விட்டு எழுதிய முதல்வன்


9. Kavithai

நான் இறந்தால் நீ அழுவாயா

என்று எனக்கு தெரியாது ஆனால்..
நீ அழும்போதெல்லாம்நான் இறக்கின்றேன்..


10. Kavithai

உன் நெற்றியில்

வேர்க்கின்ற போது தான் 
நான் நினைத்தேன் 
அடடா....
நிலவிலும் நீர் 
இருக்கிறதென்று....!


11. Kavithai

இதயத்தில் உனைச் சுமந்து உன் நினைவுகளுக்கு

தாயானேன்...!
என்றும் நீ என் பிள்ளைதான்..! 
உன் தோள் சாயும்போது நானும் உன் பிள்ளைதான்..


12. Kavithai

என் இதயத்தை மட்டுமல்ல

என் கனவுகளையும் ,
கற்பனைகளையும் கூட
நிரப்பிக் கொண்டிருக்கிறது
உன் நினைவு


13. Kavithai

என்னை கட்டி, 

இழுத்து, 
எங்கோ இழுத்து, 
செல்கிறாய், 
மெளனமாக.. 



உன்னை தொடர்கிறேன், 
காதலோடு..


14. Kavithai

ஒரு நிமிடம் கூட

இடைவெளி விடாமல்,,,
என் நினைவில் வந்தால்;;;
எப்படி 
நான் மறப்பது???


15. Kavithai

காற்றோடு கலந்துவிட்ட பூக்களின் வாசமும் 

எனது இதய துடிப்போடு கலந்துவிட்ட
உனது அன்பின் நேசமும் என்றுமே பிரியாது 

No comments:

Post a Comment