Kadhal Kavithai
●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•..
துக்கம் என்ன துயரம் என்ன என்னிடம் சொல்லு...
வாழ்க்கையில் கஷ்டம் இங்கு யாருக்கு இல்லை...
உனக்கென நான் இருக்கிறேன் எனக்கென நீ இருக்கிறாய்...
என்னிடம் ஏதும்மறைத்து விடாதே...!
தந்தை சொல்லும் ஆறுதலும் நான் தருவேன்...
பச்ச மண்ணா நீ அழுதா தாய் மடியா நான் இருப்பேன்.
●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•..
No comments:
Post a Comment