New Tamil love kavithaigal
✿¸.•*¨`*•..¸✿ ✿¸.•*¨`*•..¸✿✿¸.•*¨`*•..¸✿ ✿¸.•*¨`*•..¸✿
மரணம் கூட நம்மை விட்டு
பிரிந்து விடும்
மனதிற்கு பிடித்தவர்கள்
நம்மை புரிந்து கொள்ளும்
போது.....
பிரிந்து விடும்
மனதிற்கு பிடித்தவர்கள்
நம்மை புரிந்து கொள்ளும்
போது.....
✿¸.•*¨`*•..¸✿ ✿¸.•*¨`*•..¸✿✿¸.•*¨`*•..¸✿ ✿¸.•*¨`*•..¸✿
பெயர் தெரியாத தெருக்களில்
யாருமற்ற சாலைகளில்
இன்னும் என்னுள் மீதம் இருக்கும்
அவளின் நினைவுகளுடன்
சுற்றித் திரிகிறேன்
மரணத்தின் முகவரி தேடி ..
யாருமற்ற சாலைகளில்
இன்னும் என்னுள் மீதம் இருக்கும்
அவளின் நினைவுகளுடன்
சுற்றித் திரிகிறேன்
மரணத்தின் முகவரி தேடி ..
✿¸.•*¨`*•..¸✿ ✿¸.•*¨`*•..¸✿✿¸.•*¨`*•..¸✿ ✿¸.•*¨`*•..¸✿
உறவுகள் விடை பெறும்
போது தான் அந்த உண்மை
அன்பு தந்த தாக்கத்தை
உணர முடியும்.....!!
போது தான் அந்த உண்மை
அன்பு தந்த தாக்கத்தை
உணர முடியும்.....!!
✿¸.•*¨`*•..¸✿ ✿¸.•*¨`*•..¸✿✿¸.•*¨`*•..¸✿ ✿¸.•*¨`*•..¸✿
ஆயிரம் முறை கேட்டும் தராத
முத்தத்தை கடைசியாய்
பிரியும் போது தந்து போனான்
அது தான் எனக்கு மட்டுமல்ல
முத்தத்திற்கும்இன்றுவரை வலிக்கிறது !!!
✿¸.•*¨`*•..¸✿ ✿¸.•*¨`*•..¸✿✿¸.•*¨`*•..¸✿ ✿¸.•*¨`*•..¸✿
இதழ்கள் அடம் பிடிக்கிறது
இமைகளும் எதிர் பார்கின்றது
இந்த இரவை.
நான் காதல் சொல்ல போகும்
இந்த இரவை.
✿¸.•*¨`*•..¸✿ ✿¸.•*¨`*•..¸✿✿¸.•*¨`*•..¸✿ ✿¸.•*¨`*•..¸✿
ஒரு நாள் எனை நீ மறந்தாயா?
மரணத்தை பிரிவில் நீ உணர்ந்தாயா?
எங்கும் எங்கும் உன்னை கண்டேன். என்னைக்
கிள்ளி உண்மை கண்டேன்.
இருவிழி பார்க்கும் ஒரு பொய் தானே. நான்
நிழல் படம் கிளித்தேனே!
நிலவா வானை பிரிந்து வரும்? பிரிந்தால் என்
வானம் எரிந்து விழும்!
என்னையே மனது நினைக்காது! காற்றையும் என்
கைகள் அணைக்காது!
உயிரே உயிரே வந்திடுவாயா?
உயிரை கூட்டி சென்றிடுவாயா?
என் விழி தூங்க உன் இமை வேண்டும்! வரும்
கனவுகள் உயிர் தீண்டும்!

இன்று வரை தேடிக்கொண்டே
இருக்கிறேன்...என் இதயத்தில்
அவள் போட்டுச் சென்ற
காதல் பூட்டின் சாவியை..
✿¸.•*¨`*•..¸✿ ✿¸.•*¨`*•..¸✿✿¸.•*¨`*•..¸✿ ✿¸.•*¨`*•..¸✿
No comments:
Post a Comment