2014 best tamil kavithai




Kavithai

உனக்கு கவியெழுதி கவியெழுதி

களைத்துப் போன என் பேனா 

கணிணியைத் தேடியது 
உனக்கு SMS ...SMS...அனுப்பி
இளைத்துப் போன என் விரல்
காகிதத்தை நாடியது.

kavithai

உன் கை கோர்த்து
அடி நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே வந்தாய்
என்றே கேட்கிறதே

உன் தோள் சாய்ந்து
அடி நான் நின்ற மரம்
நிழலை எல்லாம் சுருட்டி கொண்டு
நெருப்பாய் எரிகிறதே

உயிரே உயிரே பிரியாதே
உயிரை தூக்கி எறியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே
ஒ ஹோ ஒ

கனவே கனவே கலையாதே
கண்ணீர் துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே விடியாதே
ஒ ஹோ ஒ

kavithai

உங்க கூட நான் இருகக்கணும்,
உங்க கூட சிரிச்சி பேசணும்,
சண்டை போடணும்
உங்க தோல்ல சாஞ்சி அழணும்
இன்னிக்கு மாறியே எப்பவுமே உங்க மேல நான் பைத்தியமா இருக்கணும்
I Want Mate Love To You...

இந்த கண்களை நான் பாத்துட்டே இருக்கணும்
அப்பறம் ஒரு நாள் செத்து போய்டணும்
அவ்ளோ தான்...

kavithai

நீ பார்க்கும் கனம் எல்லாம்
உன் பார்வையாலே சிக்கிச் சாகிறேன் !

kavithai

என் ஆயுள் முழுவதும்
உன் அன்பு நீடிக்க வேண்டும்...
இல்லையெனில்
உன் அன்பு உள்ளவரை
என் ஆயுள் இருந்தாலே போதும்...

kavithai

நான் எழுதும் எல்லா
கவிதைகளையும் !
தோற்கடித்துவிடுகிறது
அவள் உதட்டின் அசைவு !

kavithai

முட்டாள் காதலனே...!
என்னை போல் இந்த உலகில் எவள் உன்னை நேசிப்பாள் என்று என்னை விட்டு செல்ல நினைக்கிறாய்...?

kavithai

நீண்ட நேரம் பேசி விட்டோம்.
தொலைபேசியை வைத்து விடவா!!!
என்றாய்... உனக்கு தெரியவில்லை
நீண்ட நேரம் என்பது
உனக்கு மட்டும் தான்
எனக்கு அது சில நிமிடம் போல..!

kavithai

என் அன்பிற்கு ஏங்கும்,
ஒரு குழந்தை அவள்...

என் தோளில் சாய ஏங்கும்,
ஒரு தோழி அவள்...

அவள் மடியில் நான் தூங்க ஏங்கும்,
ஒரு தாயும் அவள்...

பாதியில் வந்தாலும் என்னில் வாழும்,
என் பாதி அவள்....

kavithai

நான்
உறங்கிய
இரவுகளை விட
உனக்காக அழுத
இரவுகளே
அதிகம்...

2014 best tamil kavithaigal

2014 best tamil kavithai




Kavithai

உனக்கு கவியெழுதி கவியெழுதி

களைத்துப் போன என் பேனா 

கணிணியைத் தேடியது 
உனக்கு SMS ...SMS...அனுப்பி
இளைத்துப் போன என் விரல்
காகிதத்தை நாடியது.

kavithai

உன் கை கோர்த்து
அடி நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே வந்தாய்
என்றே கேட்கிறதே

உன் தோள் சாய்ந்து
அடி நான் நின்ற மரம்
நிழலை எல்லாம் சுருட்டி கொண்டு
நெருப்பாய் எரிகிறதே

உயிரே உயிரே பிரியாதே
உயிரை தூக்கி எறியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே
ஒ ஹோ ஒ

கனவே கனவே கலையாதே
கண்ணீர் துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே விடியாதே
ஒ ஹோ ஒ

kavithai

உங்க கூட நான் இருகக்கணும்,
உங்க கூட சிரிச்சி பேசணும்,
சண்டை போடணும்
உங்க தோல்ல சாஞ்சி அழணும்
இன்னிக்கு மாறியே எப்பவுமே உங்க மேல நான் பைத்தியமா இருக்கணும்
I Want Mate Love To You...

இந்த கண்களை நான் பாத்துட்டே இருக்கணும்
அப்பறம் ஒரு நாள் செத்து போய்டணும்
அவ்ளோ தான்...

kavithai

நீ பார்க்கும் கனம் எல்லாம்
உன் பார்வையாலே சிக்கிச் சாகிறேன் !

kavithai

என் ஆயுள் முழுவதும்
உன் அன்பு நீடிக்க வேண்டும்...
இல்லையெனில்
உன் அன்பு உள்ளவரை
என் ஆயுள் இருந்தாலே போதும்...

kavithai

நான் எழுதும் எல்லா
கவிதைகளையும் !
தோற்கடித்துவிடுகிறது
அவள் உதட்டின் அசைவு !

kavithai

முட்டாள் காதலனே...!
என்னை போல் இந்த உலகில் எவள் உன்னை நேசிப்பாள் என்று என்னை விட்டு செல்ல நினைக்கிறாய்...?

kavithai

நீண்ட நேரம் பேசி விட்டோம்.
தொலைபேசியை வைத்து விடவா!!!
என்றாய்... உனக்கு தெரியவில்லை
நீண்ட நேரம் என்பது
உனக்கு மட்டும் தான்
எனக்கு அது சில நிமிடம் போல..!

kavithai

என் அன்பிற்கு ஏங்கும்,
ஒரு குழந்தை அவள்...

என் தோளில் சாய ஏங்கும்,
ஒரு தோழி அவள்...

அவள் மடியில் நான் தூங்க ஏங்கும்,
ஒரு தாயும் அவள்...

பாதியில் வந்தாலும் என்னில் வாழும்,
என் பாதி அவள்....

kavithai

நான்
உறங்கிய
இரவுகளை விட
உனக்காக அழுத
இரவுகளே
அதிகம்...

No comments:

Post a Comment