yen kavithaigal
அணைப்பதற்கு கைகள்
அழுவதற்கு கண்கள்
சாய்ந்து கொள்ள ஒரு மடி
அதுவும் நீயாக இருந்தால்
இதயம் மட்டும் அல்ல
உயிரையும் கொடுப்பேன்.
ஆண்களின் சிரிப்பை விட
பெண்களின் புன்னகை அழகானது
ஆனால் பெண்களின் கண்ணீரை விட
ஆண்களின் ஒரு துளி
கண்ணீர் வலி சிறந்தது.
இறைவா ஒரு முறையாவது
இதயமில்லாமல் பிறக்கசெய்
வலிகள் இல்லாமல்
வாழ்வதற்கு.
No comments:
Post a Comment