pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai
நம்மை விரும்பும் ஒருவர்
நம்மோடு
இல்லாத போதுதான் புரியும் அவரின்
அருமையும் பிரிவின்
கொடுமையும்.
pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai
உன் நினைவுகளோட
சந்தோஷமா தான் இருக்கேன்
ஆனா ஏன் கண்ணீர்
வருதுன்னு தெரியல...!!!!
pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai
அன்று ஆயிரம் சண்டைகள்
போட்டுக் கொண்ட போதும்
நானும் நீயும் பிரிய வில்லை.
இன்று சண்டைகளே இல்லை
ஆனாலும்
நீ என் அருகில் இல்லை.
pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai
உன்னை
உண்மையாக
நேசித்த இதயத்தை விட்டு
பிரிந்து விடாதே
எத்தனை இதயங்கள்
உன்னை நேசித்தாலும்
அந்த ஒரு இதயம் போல்
ஆகாது
pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai
நீ பிரிந்து இருப்பது வலிக்கவில்லை
உன்னால் இருக்க முடிகிறது
என்பது தான் வலிக்கிறது......!
pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai
என்னை பிடிக்கவில்லை என்று சொல்லும்
போதெல்லாம் வலிக்கவில்லை. .
எனக்கு பிடிக்காதவர்களிடம்
நீ பழகும் போதுதான் வலிக்கிறது.
pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai
pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai
By Fh
உனக்கு மட்டும் புரியும் உயிரே 04
thanimai kavithai
உன் மௌனம் தொடர்ந்தால்
என் மௌனம் தொடரும்
நிலையாக -இது
உனக்கு நன்றாக புரியும்
உயிரே.
நான் கடைசியாக சிரித்த நாள்
உன்னருகில் நான் இருந்த நாள்
நீ என்னை மீண்டும் சந்திக்கா
விட்டால் -சிரிக்கும்
என் உதடல்ல -நீ
கொண்டுவரும் மலர்
வளையம் - நான்
இப்படி சொல்வது
உனக்கு மட்டும் புரியும் உயிரே.
நீ சிரிக்கும் போது
என் இதயம் அதிகம்
வலிக்கிறது அன்பே ...!!!
அடுத்து நீ என்னை
அழவைப்பாய் என்று
நினைக்கும் போது
நான் படும் துன்பம்
உனக்கு மட்டும்
புரியும் உயிரே...!!!
பிரிவது வேதனைதான்
pirivu kavithai
எப்படி அவளை நேசிப்பேன் என்று
எண்ணிய நாட்கள் இன்ப வேதனை.....
என்னிலிருந்து அகன்றபின்
எப்படி அவளை மறப்பேன் என்று
எண்ணும் நாட்கள் மரண வேதனை..
வலிகள் மட்டும் சொந்தமா இனி
kathal tholvi kavithai
அன்பே...
எனக்கே தெரியாமல்
எனக்குள் வந்தாய்...
என்னையே தொடர்ந்தாய்...
உன்னையே நான்
உயிராக நினைத்தேன்...
மருத்துவரிடம் ஊசி
போடுவதென்றால்...
சுவற்றில் சாய்ந்து
கண்களை இருக்க
மூடி கொள்வேன் நான்...
என்னை நீ
பிரிந்த கணம்...
என் மணிக்கட்டு
கொட்டுதடி குருதியை...
என்னையே நான் எப்படி
காயபடுத்தி கொண்டேன்...
வலியின் விளிம்பில் நான்
உன் பிரிவால்.....
காதலும் குழந்தைதான்
kadhalum kai kulanthai than
காதலை கடவுளாக நினைத்தவன் நான் இன்று கல்லரையில்...
காதலை கனவாக நினைத்து மறந்த அவள் இன்று மணவறையில் ...
என் வாழ்க்கை முடிந்தது புதைத்த மண்ணில்...
அவள் வாழ்க்கை துவங்கியது தோன்றிய நிலவில்...
அவள் மடியில் உறங்கிய போது தெரியவில்லை என் மரணம் நொடியில் அதுவும் !!அவள் வடிவில் என்று...
அவள் பிரிவில் வாடும் எனக்கு...
அவள் கருவில் ஒரு இடம் வேண்டும்..
அவளுக்கு காதல் தொல்லையாக இருந்த நான் அவள் சொந்த குழந்தையாக பிறந்து.
அவளை தாய் எனச் சொல்லி என் காதலின் அன்பு மெய் என உணர்த்த வேண்டும்.
kadhal thozhvi kavithai - pirivu kavithai
By Unknown
yen kavithaigal
அணைப்பதற்கு கைகள்
அழுவதற்கு கண்கள்
சாய்ந்து கொள்ள ஒரு மடி
அதுவும் நீயாக இருந்தால்
இதயம் மட்டும் அல்ல
உயிரையும் கொடுப்பேன்.
ஆண்களின் சிரிப்பை விட
பெண்களின் புன்னகை அழகானது
ஆனால் பெண்களின் கண்ணீரை விட
ஆண்களின் ஒரு துளி
கண்ணீர் வலி சிறந்தது.
இறைவா ஒரு முறையாவது
இதயமில்லாமல் பிறக்கசெய்
வலிகள் இல்லாமல்
வாழ்வதற்கு.
yen kavithaigal
By Fh
tamil kavithai
கனவும் கற்பனையும் நமக்கே
சொந்தமான பொக்கிஷம்
இதை யாரும் பார்க்கவும் முடியாது
பறிக்கவும் முடியாது..
சொந்தமான பொக்கிஷம்
இதை யாரும் பார்க்கவும் முடியாது
பறிக்கவும் முடியாது..
tamil kavithai
எப்போது நீ
ஒரு உயிர் மீது அதிக அன்பு
செலுத்துகிறாயோ
அப்போதே உன் உயிர்
பலவீனம் அடைகிறது. !!
ஒரு உயிர் மீது அதிக அன்பு
செலுத்துகிறாயோ
அப்போதே உன் உயிர்
பலவீனம் அடைகிறது. !!
tamil kavithai
நீ என்னை நேசிக்கிறாய்
என்று சொல்வதை விட...
நீ என்னை பிரியமாட்டாய்
என்று சொல்வதை தான்...
நான் அதிகம் விரும்புகிறேன்.
என்று சொல்வதை விட...
நீ என்னை பிரியமாட்டாய்
என்று சொல்வதை தான்...
நான் அதிகம் விரும்புகிறேன்.
tamil kavithai
இரவுகள் தினமொன்று கழிய இமைகள் நித்தம் மூடவில்லை. .
அவன் பிரிவுகள் என் விழி வழிய சுமைகள்
சற்றும் தாளவில்லை.!
●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•..
tamil kavithai
நீ பேசிய வார்த்தையால் என் உணர்வுகள் என்
வார்த்தைகள் செத்துவிட்டன வர்ணிக்கத்தெரியவில்லை அந்த வலியை அழுகின்றன
விழிகள் என் இதயத்தை எட்டிப்பார் இரத்தத்தை கடத்துவத்தற்காக கண்ணீரை
கடத்துகிறது !!
●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•..
tamil kavithai
தனிமை கொஞ்சம் வித்தியாசமானது நாமே எடுத்துக்கொண்டால் அது இனிக்கும் மற்றவர்கள் நமக்கு கொடுத்தால் மிகவும் வலிக்கும் !
tamil kavithai
நம் காதல்,
முடிந்து விட்டது என்று எண்ணி உயிரைத் துறக்கவும் முடியவில்லை...
இன்னும் தொடரும் என்று எண்ணி உயிரோடு இருக்கவும் முடியவில்லை...!
முடிந்து விட்டது என்று எண்ணி உயிரைத் துறக்கவும் முடியவில்லை...
இன்னும் தொடரும் என்று எண்ணி உயிரோடு இருக்கவும் முடியவில்லை...!
tamil kavithai
உன்னை திட்டுபவர்களிடமும்
எரிச்சல் மூட்டுபவர்களிடமும்
விவாதம் செய்தால் உன் உடலுக்கும்
மனதுக்கும் தான் வீண்பாதிப்பு
உண்டாகும்.....!
tamil kavithai
By Fh
Subscribe to:
Comments (Atom)




















