Tamil Kavithaigal For facebook Pages

Kadhalkavithai.com

cute couples

"தன்னை விட அடுத்தவன்
சுகமாக
வாழ்கிறானே"

"என்கிற
எண்ணம்தான் எல்லாத்
துன்பங்களுக்கும்
காரணமாக இருக்கிறது."

_____________________________________________________________________

என்னைப் பார்த்து உன் விழி

பேசும் நேரத்தில் என் ஜீவன்
மீண்டும் பூக்குதடி !

நான் சின்னதாய்

என் கோபத்தை
காட்டுகிறேன்
நீ பெரிதாய்
உன் காதலை
காட்டுகிறாய் ..

உள்ளத்தில் நானும் ஒரு விதவை தான் நீ என்னை விட்டு சென்ற போது...!

இளமையில் மனைவியின் காவலன் கணவன்!
முதுமையில் கணவனின் ஊன்றுகோல் மனைவி!
தாங்கிப் பிடிக்க துணை இருந்தால் 
தள்ளாடும் முதுமையும் இளமையே!
கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் 
சாகும் வரை சார்ந்திருத்தலே இல்லறம்...!

உன் சுவாசங்கள் என்னைத் தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ
உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ
நதியினில் ஒரு இலை விழுகிறதே 

அலைகளில் மிதந்தது அது தவழ்கிறதே 
கரை சேருமா உன் கை சேருமா எதிர்காலமே 

எனக்காவே பிறந்தானிவன் 
எனை காக்கவே வருவானிவன் 
என் பெண்மையை வென்றான் இவன் 
அன்பானவன் 
என் கோடையில் மழையானவன் 
என் வாடையில் வெயிலானவன் 
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன் 

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்

அன்பு என்பது அலைகடல்

கரையில் நின்று தேடினால் சிப்பிதான் கிடைக்கும்
மூழ்கி தேடினால்த்தான் உங்களைப் போல முத்துக்கள்
கிடைக்கும்!

மீண்டும் மீண்டும்

பிறக்கத் தோன்றுகிறது
உன்
ஆழ்ந்த அன்பினால் 

அன்பே...

உண்மையாக நேசிக்கும்
உன் உள்ளம் போதும்...
இறக்கும்வரை
நான் உயிர் வாழ்வதற்கு.... !!

முள் மீது கூட தூங்கப் பழகிக்கொண்டேன்

உன் மீது காதல் கொண்டதால்.....!

த்து நிமிடம் சுமந்தால்

தோள் கனத்துப் போகிறது,
பத்து மாதம் சுமந்தாலும்
கருவறை கனப்பதில்லை..!
வலி என்றாலே
உயிர் போகிறது என்பார்கள் – ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்......!

இன்னொரு பிறவியாக 
இருந்தால்..உன் உயிராக 
பிறக்க வேண்டும்....!!!

காதலை சொல்ல
”i love you”
தேவைப்படுவதில்லை,
அதை விடவும்

பத்துமடங்கு
பாசமும் காதலும்
”i hate you” வுக்கு வந்துவிட்டது..
அர்த்தம்
மாறிப்போவதிலும்
ஆயிரம் அர்த்தங்கள்…

” i too hate you "

நீயும் எனக்கு
இன்னொரு தாய்தான்

உன் கரம் பற்றிய
நிமிடம் முதல் 
நீயும் என்னை சுமப்பதால் 

lovely Page for Tamil Kavithaigal.

Tamil Kavithai for facebook Kavithai pages

No comments:

Post a Comment