Pongal Wishes -  தைத்திருநாள் வாழ்த்துக்கள்

✿¸.•*¨`*•..¸✿ ✿¸.•*¨`*•..¸✿✿¸.•*¨`*•..¸✿ ✿¸.•*¨`*•..¸✿

என் இனிய நண்பர்கள் அனைவருக்கும்

 இதயம் கனிந்த தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

✿¸.•*¨`*•..¸✿ ✿¸.•*¨`*•..¸✿✿¸.•*¨`*•..¸✿ ✿¸.•*¨`*•..¸✿

பொலிவுடனே பொங்கட்டும்
இவ்வாண்டுப் பொங்கல்!
நிரந்தரமாய் தங்கட்டும்
நிம்மதி நம் வீட்டில்!

பொல்லாத குணத்தை எல்லாம்
போகியிலே தீ வைப்போம்!
இல்லாத நற்குணங்கள்
இரவல் வாங்கி சேமிப்போம்!

உழவு இன்றி உலகம் இல்லை
என்ற உண்மை உணருவோம்!
உழவர் வாழ்வு உயர்ந்திடவே
உறுதியேற்று உதவுவோம்!

கதிரவனின் கருணைக்கு
நன்றி கூறும் நாளிது!
கரும்பு மென்று கவலை துப்பும்
களிப்புமிகு நாளிது!

குறைந்த செலவில் சிறந்த உணவு
பொங்கல் தவிர வேறில்லை!
வெங்காயமும் வெள்ளைபூண்டும்
இதற்குமட்டும் தேவையில்லை!

தைமகளின் பிறந்தநாளை
தமிழ் மணக்க போற்றுங்கள்!

●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•..

பொங்கல் திருநாளாம்......

தைப்பொங்கல் திருநாளாம்.......
பொங்கிவரும் பொங்கல் போல
எங்கும் பொங்கட்டும் மகிழ்ச்சி
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•..

உடல் களைப்பு உடலுக்கு மட்டும்

மனதிற்கு என்றும் தேவை இனிப்பு
அதை இணைப்பது தான் பொங்கலின் சிறப்பு.
எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Tamil Pongal Wishes - தைத்திருநாள் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment