tamil kavithai

கனவும் கற்பனையும் நமக்கே
சொந்தமான பொக்கிஷம்
இதை யாரும் பார்க்கவும் முடியாது
பறிக்கவும் முடியாது..

tamil kavithai

எப்போது நீ
ஒரு உயிர் மீது அதிக அன்பு
செலுத்துகிறாயோ
அப்போதே உன் உயிர்
பலவீனம் அடைகிறது. !!

tamil kavithai
 
நீ என்னை நேசிக்கிறாய்
என்று சொல்வதை விட...
நீ என்னை பிரியமாட்டாய்
என்று சொல்வதை தான்...
நான் அதிகம் விரும்புகிறேன்.

tamil kavithai

இரவுகள் தினமொன்று கழிய இமைகள் நித்தம் மூடவில்லை. .
அவன் பிரிவுகள் என் விழி வழிய சுமைகள்
சற்றும் தாளவில்லை.!

●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•.. 

tamil kavithai
நீ பேசிய வார்த்தையால் என் உணர்வுகள் என் வார்த்தைகள் செத்துவிட்டன வர்ணிக்கத்தெரியவில்லை அந்த வலியை அழுகின்றன விழிகள் என் இதயத்தை எட்டிப்பார் இரத்தத்தை கடத்துவத்தற்காக கண்ணீரை கடத்துகிறது !!

●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•..

tamil kavithai

தனிமை கொஞ்சம் வித்தியாசமானது நாமே எடுத்துக்கொண்டால் அது இனிக்கும் மற்றவர்கள் நமக்கு கொடுத்தால் மிகவும் வலிக்கும் !
tamil kavithai
 
நம் காதல்,
முடிந்து விட்டது என்று எண்ணி உயிரைத் துறக்கவும் முடியவில்லை...
இன்னும் தொடரும் என்று எண்ணி உயிரோடு இருக்கவும் முடியவில்லை...!

tamil kavithai

உன்னை திட்டுபவர்களிடமும்
எரிச்சல் மூட்டுபவர்களிடமும்
விவாதம் செய்தால் உன் உடலுக்கும்
மனதுக்கும் தான் வீண்பாதிப்பு
உண்டாகும்.....!

No comments:

Post a Comment