sad kavithai pirivu kavithai


உனக்கு மட்டும் புரியும் உயிரே 04 

thanimai kavithai


உன் மௌனம் தொடர்ந்தால் 
என் மௌனம் தொடரும் 
நிலையாக -இது 
உனக்கு நன்றாக புரியும் 
உயிரே.


நான் கடைசியாக சிரித்த நாள் 
உன்னருகில் நான் இருந்த நாள் 
நீ என்னை மீண்டும் சந்திக்கா 
விட்டால் -சிரிக்கும் 
என் உதடல்ல -நீ 
கொண்டுவரும் மலர் 
வளையம் - நான் 
இப்படி சொல்வது 
உனக்கு மட்டும் புரியும் உயிரே.


நீ சிரிக்கும் போது 
என் இதயம் அதிகம் 
வலிக்கிறது அன்பே ...!!! 

அடுத்து நீ என்னை 
அழவைப்பாய் என்று 
நினைக்கும் போது 

நான் படும் துன்பம் 
உனக்கு மட்டும் 
புரியும் உயிரே...!!!


பிரிவது வேதனைதான் 

pirivu kavithai


எப்படி அவளை நேசிப்பேன் என்று 
எண்ணிய நாட்கள் இன்ப வேதனை..... 
என்னிலிருந்து அகன்றபின் 
எப்படி அவளை மறப்பேன் என்று 
எண்ணும் நாட்கள் மரண வேதனை..



வலிகள் மட்டும் சொந்தமா இனி

kathal tholvi kavithai

ன்பே... 


எனக்கே தெரியாமல் 
எனக்குள் வந்தாய்... 
என்னையே தொடர்ந்தாய்... 
உன்னையே நான் 
உயிராக நினைத்தேன்... 
மருத்துவரிடம் ஊசி 
போடுவதென்றால்... 
சுவற்றில் சாய்ந்து 
கண்களை இருக்க 
மூடி கொள்வேன் நான்... 
என்னை நீ 
பிரிந்த கணம்... 
என் மணிக்கட்டு 
கொட்டுதடி குருதியை... 
என்னையே நான் எப்படி 
காயபடுத்தி கொண்டேன்... 
வலியின் விளிம்பில் நான் 
உன் பிரிவால்..... 

காதலும் குழந்தைதான்


kadhalum kai kulanthai than

காதலை கடவுளாக நினைத்தவன் நான் இன்று கல்லரையில்...
காதலை கனவாக நினைத்து மறந்த அவள் இன்று மணவறையில் ...
என் வாழ்க்கை முடிந்தது புதைத்த மண்ணில்...
அவள் வாழ்க்கை துவங்கியது தோன்றிய நிலவில்...
அவள் மடியில் உறங்கிய போது தெரியவில்லை என் மரணம் நொடியில் அதுவும் !!அவள் வடிவில் என்று...
அவள் பிரிவில் வாடும் எனக்கு...
அவள் கருவில் ஒரு இடம் வேண்டும்..
அவளுக்கு காதல் தொல்லையாக இருந்த நான் அவள் சொந்த குழந்தையாக பிறந்து.
அவளை தாய் எனச் சொல்லி என் காதலின் அன்பு மெய் என உணர்த்த வேண்டும்.

kadhal thozhvi kavithai - pirivu kavithai

sad kavithai pirivu kavithai


உனக்கு மட்டும் புரியும் உயிரே 04 

thanimai kavithai


உன் மௌனம் தொடர்ந்தால் 
என் மௌனம் தொடரும் 
நிலையாக -இது 
உனக்கு நன்றாக புரியும் 
உயிரே.


நான் கடைசியாக சிரித்த நாள் 
உன்னருகில் நான் இருந்த நாள் 
நீ என்னை மீண்டும் சந்திக்கா 
விட்டால் -சிரிக்கும் 
என் உதடல்ல -நீ 
கொண்டுவரும் மலர் 
வளையம் - நான் 
இப்படி சொல்வது 
உனக்கு மட்டும் புரியும் உயிரே.


நீ சிரிக்கும் போது 
என் இதயம் அதிகம் 
வலிக்கிறது அன்பே ...!!! 

அடுத்து நீ என்னை 
அழவைப்பாய் என்று 
நினைக்கும் போது 

நான் படும் துன்பம் 
உனக்கு மட்டும் 
புரியும் உயிரே...!!!


பிரிவது வேதனைதான் 

pirivu kavithai


எப்படி அவளை நேசிப்பேன் என்று 
எண்ணிய நாட்கள் இன்ப வேதனை..... 
என்னிலிருந்து அகன்றபின் 
எப்படி அவளை மறப்பேன் என்று 
எண்ணும் நாட்கள் மரண வேதனை..



வலிகள் மட்டும் சொந்தமா இனி

kathal tholvi kavithai

ன்பே... 


எனக்கே தெரியாமல் 
எனக்குள் வந்தாய்... 
என்னையே தொடர்ந்தாய்... 
உன்னையே நான் 
உயிராக நினைத்தேன்... 
மருத்துவரிடம் ஊசி 
போடுவதென்றால்... 
சுவற்றில் சாய்ந்து 
கண்களை இருக்க 
மூடி கொள்வேன் நான்... 
என்னை நீ 
பிரிந்த கணம்... 
என் மணிக்கட்டு 
கொட்டுதடி குருதியை... 
என்னையே நான் எப்படி 
காயபடுத்தி கொண்டேன்... 
வலியின் விளிம்பில் நான் 
உன் பிரிவால்..... 

காதலும் குழந்தைதான்


kadhalum kai kulanthai than

காதலை கடவுளாக நினைத்தவன் நான் இன்று கல்லரையில்...
காதலை கனவாக நினைத்து மறந்த அவள் இன்று மணவறையில் ...
என் வாழ்க்கை முடிந்தது புதைத்த மண்ணில்...
அவள் வாழ்க்கை துவங்கியது தோன்றிய நிலவில்...
அவள் மடியில் உறங்கிய போது தெரியவில்லை என் மரணம் நொடியில் அதுவும் !!அவள் வடிவில் என்று...
அவள் பிரிவில் வாடும் எனக்கு...
அவள் கருவில் ஒரு இடம் வேண்டும்..
அவளுக்கு காதல் தொல்லையாக இருந்த நான் அவள் சொந்த குழந்தையாக பிறந்து.
அவளை தாய் எனச் சொல்லி என் காதலின் அன்பு மெய் என உணர்த்த வேண்டும்.

No comments:

Post a Comment